Tag: பாலம்
ஆற்றில் கவிழும் அபாயத்தில் வாகனங்கள்.. கடலூர் செம்மங்குப்பம் பாலத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்க கோரிக்கை!
கடலூர் அடுத்த செம்மங்குப்பம் மற்றும் நொச்சிக்காடு கிராமங்களை இணைக்கும் உப்பனாற்றுப் பாலத்தில் போதிய பாதுகாப்புத் தடுப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே,...
ஆந்திராவில் பயங்கர விபத்து: தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம்!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், பாமிடி அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலத்தில் தனியார் பேருந்தும் ஐஷர் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிப் பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயமடைந்தனர்.சம்பவத்தின் விவரங்கள்:...
ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும், சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய் பாலத்தை மாற்றி புதிதாக கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி...
ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து, ”இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான்...
ட்ராஃபிக் ஜாமுக்கு Good Bye ! தென்ந்திந்தியாவின் பிரமாண்ட பாலம் திறப்பு!
தென்ந்திந்தியாவின் பிரமாண்டமான ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி கட்டப்பட்ட பொருத்தமாக அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பாலம் சூட்டியதற்கு பொதுமக்கள் வரவேற்பு.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்...
மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?
சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழப்பு மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில்...
