Tag: பொங்கல்

பொங்கலுக்கு செம ட்ரீட்….. கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!கேப்டன் மில்லர்தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுசுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்...

தை பிறந்தாச்சு- ஜல்லிக்கட்டு எப்பொழுது??? தமிழர்கள் ஆவலுடன்

தை பிறந்தாச்சு- ஜல்லிக்கட்டு எப்பொழுது??? தமிழர்கள் ஆவலுடன் !!! தை பிறக்கப்போகிறது, மக்கள் இப்போதே பொங்கலுக்கு தயாராகிவிட்டனர். பொங்கல் என்றால் கரும்பும், ஜல்லிக்கட்டும் இல்லாமலா இருக்கும்..அது தமிழரின் அடையாளங்களில் பிரிக்க முடியாத அம்சங்கள். ஜல்லிக்கட்டு...

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் அயலான்…. தேதியை லாக் செய்த படக்குழு!

அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு தற்போது ஒரு முடிவுக்கு...

சுவையான இளநீர் பொங்கல் செய்வது எப்படி?

இளநீர் பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:பச்சரிசி - 2 கப் இளநீர் - 4 கப் பாசிப்பருப்பு - 1/2 கப் வெல்லம் - 2 கப் முந்திரி - 10 உலர் திராட்சை - 10 தேங்காய் பால் -...

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய நில நொடிகளில் முடிவு

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய நில நொடிகளில் முடிவு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே பயணத்தை உறுதி செய்வதற்கான பயண சீட்டுகள் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.பொங்கல்...

பொங்கல் பண்டிகை – நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு

பொங்கல் பண்டிகை - நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு...