spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!

தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!

-

- Advertisement -

தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகையின் போது பட்டாசுகள், புத்தாடை,பொங்கல், கரும்பு ஆகியவை எவ்வளவு மகிழ்ச்சி தருகிறதோ அந்த அளவுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு விஷயம் “இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக…” என தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்படும் விழாக்கால சிறப்பு திரைப்படங்கள். ஏற்கனவே பார்த்த திரைப்படங்களாகவே இருந்தாலும் விழா நாட்களில் தொலைக்காட்சியில் அப்படங்களை மீண்டும் பார்ப்பது அலாதியான மகிழ்ச்சி தான். பள்ளிப் பருவத்தில் தொடங்கிய இந்த மகிழ்ச்சி இன்று வரையும் 90ஸ் கிட்ஸ் ஐ பின் தொடர்ந்து தான் வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு திரைப்படங்களாக பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

பொங்கல் தினமான இன்று ஜனவரி 15:தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!

we-r-hiring

சன் டிவி- திருச்சிற்றம்பலம், எதற்கும் துணிந்தவன், லியோ, சார்லி சாப்ளின் 2.

விஜய் டிவி- லக்கி மேன், மாமன்னன், போர்த்தொழில்

ஜீ தமிழ்- மார்க் ஆண்டனி.தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!

கலைஞர் டிவி- துணிவு, கழுவேத்தி மூர்க்கன்.

மாட்டுப் பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள் (ஜனவரி 16)

சன் டிவி- தர்பார், லத்தி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிருதன்.தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!

விஜய் டிவி- இறுகப்பற்று, பிச்சைக்காரன் 2, குட் நைட்.

ஜீ தமிழ்- வீரன்

கலைஞர் டிவி- இறைவன்

MUST READ