Tag: 2024

அதிக மனித உயிர்களை காவு வாங்கிய 2024 – தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்டராங் படுகொலை – விஷசாராயத்தால் உயிரிழந்த 67 பேர்

அதிக மனித உயிர்களை காவு வாங்கிய 2024 - தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்டராங் படுகொலை – விஷசாராயத்தால் உயிரிழந்த 63 பேர் என்று  உயிர்களை காவு வாங்கி சோகமான ஆண்டாக கடந்து செல்கிறது.  ஜனவரி ஜனவரி...

2024 ஆம் ஆண்டில் பேரதிர்ச்சி தந்த திரைப் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள்!

2024 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை இந்த வருடத்தில் திரும்பிப் பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தாலும் இதில் திரைப் பிரபலங்களின் எதிர்பாராத விவாகரத்துகள் சினிமா...

2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்!

2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்சுவாசிகாநடிகை சுவாசிகா தமிழ் சினிமாவில் வைகை, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில்...

2024 ஆம் ஆண்டின் மனம் கவர்ந்த நடிகைகளின் லிஸ்ட்!

2024 ஆம் ஆண்டின் மனம் கவர்ந்த நடிகைகள்சாய் பல்லவிகடந்த அக்டோபர் 31 ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து...

 2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வருவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது. www.tn.gov.in/ta/forms/deptname/1-ல் விண்ணப்பப்...

சென்னையில் தங்கம் விலை – 19 அக்டோபர் 2024

22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7280க்கும் ஒரு சவரன் ரூ.58,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு...