Homeசெய்திகள்சினிமாநடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு டீசரில் பரபரக்கும் அரசியல் வசனங்கள்…

நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு டீசரில் பரபரக்கும் அரசியல் வசனங்கள்…

-

- Advertisement -

நடிகர் ரவி மோகனின் ”கராத்தே பாபு ”அரசியல் களத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது கராத்தே பாபு டீசர் வெளியாகியுள்ளது.நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு டீசரில் பரபரக்கும் அரசியல் வசனங்கள்…”நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன் நான் அரசியலையே தொழிலா பண்றவன்”போன்ற அரசியல் வசனங்களோடு ரவி மோகனின் கராத்தே பாபு டீசர் வெளியாகியுள்ளது. டாடா திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ரவி மோகன் நடிப்பில்,  ஆர்.கே நகர் தொகுதி, இபிஎஸ்-ஐ ஞாபகப்படுத்துவது போல கே.எஸ்.ரவிகுமாரின் கெட்டப், ஜெயலலிதாவை பற்றி சல சூசக டயலாக்குகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ரவி மோகன் இரண்டு வெவ்வேறு கெட்டப்பளினல் நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தில் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக் குழு வெளியிட்டுள்ளது. இப்படம் இந்த ஆண்டு கோடையில் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.டி.ஏ. கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை – பிரேமலதா

we-r-hiring

MUST READ