Tag: போக்குவரத்து காவல்துறை

ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்! பெரிய வெங்காயம் 2 கிலோ, சின்ன வெங்காயம் 2 கிலோ வழங்கிய போக்குவரத்து போலீசார்

தேசிய இல்லத்தரசிகள் தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த பெண்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் வித்தியாசமான பரிசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், பெண்கள் இருசக்கர...

சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு 50 புதிய இருசக்கர வாகனங்கள்!

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், 50 புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இலகுரக வாகனம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹோண்டா நிறுவனம் வழங்கிய...

சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு CSK சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 63 பைக்குகள் வழங்கல்!

சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான 63 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து...

சென்னை வேளச்சேரியில் பரபரப்பு: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது!

மதுபோதையில் மைத்துனரின் பைக்கில் வந்து அட்டூழியம் — புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கை!சென்னையில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்...

நடிகர் பிரசாந்திற்கு 1000 ரூபாய் அபராதம்

புல்லட்டில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளனி இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2000 ரூபாய் அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து...

அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி மூலம் அகற்றம்

சென்னை அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அகற்றி வருகின்றனர். அங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட முகப்புகள் மற்றும் கடைகளை அகற்ற...