Tag: போலீசார் மோதல்
விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்ற இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் தர்ணா – போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!
நீதிமன்ற இடமாற்றம்: விழுப்புரத்தில் இயங்கி வரும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் பேரணி: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 30-க்கும் மேற்பட்ட...
