Tag: போலீஸ் கைது

திருவள்ளூரில் ஏடிஎம் உள்ளிட்ட 4 இடங்களில் 21 பேட்டரிகள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் 25 வயது இளைஞர் கைது!

திருவள்ளூரில் மது பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர், ஏடிஎம் மையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 பேட்டரிகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை...

கூடுவாஞ்சேரியில் 12 வயது சிறுமி காரில் கடத்தல் – 5 நாட்களுக்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது; நீதிமன்றத்தில் ஆஜர்!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் 12 வயது சிறுமியைக் காரில் கடத்திச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ராஜ்மோகன் (38) என்பவரைக் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும்...

மலேசியாவுக்கு ஹவாலா பணம், உயர்ரக கஞ்சா கடத்த முயற்சி – 5 பேரை கைது செய்த எண்ணூர் தனிப்படை போலீசார்!

மலேசியாவுக்கு ஹவாலா பணம் மற்றும் உயர்ரக கஞ்சாவைக் கடத்த முயன்றதாக 5 பேரை எண்ணூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.6.42 லட்சம் ஹவாலா பணம், சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான...

டேட்டிங் செயலி மூலம் காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியதாகப் புகார் – 29 வயது இளைஞர் கைது!

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி, காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணுடன் பழகி, பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னையில் 29 வயது இளைஞரை...

வாடகை வீட்டில் கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலை! ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பல் சிக்கியது – ரூ.6.78 கோடி மதிப்பிலான ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் ரகசியமாக ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.இந்தக் கும்பலிடமிருந்து ரூ.6.78 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் மற்றும் அச்சிடும் கருவிகள் பறிமுதல்...

கரூரிலேயே விஜயை முடித்திருக்கலாம் எனச் சர்ச்சைப் பேச்சு: திமுக கவுன்சிலர் டிட்டா சரவணன் கைது!

பெங்களூரு செல்வதுபோல் போக்குக் காட்டிவிட்டு விழுப்புரத்தில் பதுங்கியிருந்ததாகத் தகவல் – 3 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கினார்தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் வேலூர் திமுக கவுன்சிலர்...