Tag: மக்கள்
தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை : உ.பி மருத்துவர் கஃபீல் கான் பேட்டி:
தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை, என்று உ.பி மருத்துவர் அறிவிப்பு:கஃபீல் கான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, என கூறியதால் உத்திர பிரதேச அரசால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்...
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து...
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு
ஈரானில்...
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில், 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு வானில் புகை பரவி, சாம்பல் மழை பெய்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.எரிமலை வெடித்து புகை 7 கி.மீ....