spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை புதிய உச்சம்…அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்

தங்கம் விலை புதிய உச்சம்…அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்

-

- Advertisement -

(ஆகஸ்ட்-30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.தங்கம் விலை புதிய உச்சம்…அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ரூ.77,000 நெருங்கியதால், நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கிராமிற்கு ரூ.85 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,620-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில்  கிராம் ரூ.3  உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.134-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,34,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா? …. வெளியான புதிய தகவல்!

MUST READ