- Advertisement -
(செப்டம்பர்-01) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம், தங்கம் கிராமிற்கு ரூ.85 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,705-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.77,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதத்தில் (ஆகஸ்ட்) மட்டும் சவரனுக்கு ரூ.3,760 அதிகரித்துள்ள நிலையில், இம்மாதத்தின் முதல் நாளே பெரும் விலை உயர்வுடன் தொடங்கியுள்ளதால் நடுத்தர குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல்,சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை கிராம் ரூ.2 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.136-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,36,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நடிகர் சூரியின் அடுத்த பட இயக்குனர் இவரா? …. வெளியான புதிய தகவல்!