Tag: மனிதர்

ரஜினிகாந்த் மிக எளிமையான மனிதர் – டி.ராஜேந்தர் புகழாரம்!

நடிகர் ரஜினிகாந்திற்கு பொன்விழா வாழ்த்துக்கள்; அவரின் பொன்விழா பற்றி பேச வாய்ப்பு கிடைத்தால் மணி கணக்கில் பேசுவேன் என இயக்குநர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்!நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்திற்கு  வந்து 50 ஆண்டுகள் ஆகிறது....