Tag: மருமகன்
மனைவி -மகளை பார்க்கச் சென்ற மருமகன்… பெட்ரோல் ஊற்றி பொசுக்கிய மாமியார் குடும்பம்..!
தெலுங்கானா மாநிலம் கொத்தகூடத்தில் மனைவி மகளை பார்க்க சென்ற மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெகுலப்பள்ளி கிராமத்தை வெங்கடேஷ்வர்லு - அனுராதா...
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன், கொலைகார கொத்தனார் கைதானது எப்படி?
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன். திருமணம் ஆன 9 மாதங்களில் ஏற்பட்ட கருத்நு வேறுபாடு காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி அல்லிநகரம்...
மேடையில் மருமகனை பாராட்டிய ஆக்சன் கிங் அர்ஜுன்……மாமனாரை சார்ன்னு சொன்ன ஐஸ்வர்யா!
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு ரஜினி, சிவகார்த்திகேயன்...
மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைதுகோவை கிணத்துக்கடவு அருகே மாமியார் உட்பட இருவரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூரை சேர்ந்தவர் நல்லுசாமி இவரது...