Tag: மலையாளம்
மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து
மோகன்லால் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு நடிகர் யோகி பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.கோலிவுட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் போல, மோலிவுட்டுக்கு லாலேட்டன் என்று தான் சொல்ல வேண்டும். அன்று...
முன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!
மலையாளத்தில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மோலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகினர் அனைவராலும் லாலேட்டன் என்று அன்புடன் அழைக்கப்படுவார். 80-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில்...
இரண்டு பாகங்களாக வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன்
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், லாலேட்டனாகவும் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் அண்மையில் தமிழில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். மலையாளத்தில் நெரு என்ற...
மீண்டும் வில்லனாக நடிக்கும் பிருத்வி… குருவாயூர் அம்பலநடையில் முதல் தோற்றம் இதோ..
மலையாளத்தில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி அவர் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர்...
ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்தது நெரு… மோகன்லால் உற்சாகம்….
மலையாள திரையுலகின் முடிசூடா மன்னராக வலம் வருபவர் மோகன்லால் மற்றும் மம்முட்டி. ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகின்றனர். அது மட்டுமன்றி இயக்குநர்களின்...
பிரபல திரைப்பட இயக்குநர் கோவையில் திடீர் மறைவு
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு, உடல் நலக்குறைவு காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று திடீரென உயிரிழந்தார்.
மலையாளத்தில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் வினு. அவருக்கு வயது 73. மலையாள பட இயக்குநராக...