Tag: மழை பாதிப்பு

ஆவடியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அவலம்: சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் கடும் அவதி!

ஆவடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.இதனால் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களைச்...

துபாய் புறப்பட்டுச் சென்றார் உதயநிதி ஸ்டாலின்! சென்னை கனமழை குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றதாகத் தகவல்

சென்னையில் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் துபாய் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் புறப்பட்டுச் சென்றபோது சென்னை கனமழை பாதிப்புகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டதாகவும்,...

சென்னையில் அதிகனமழை: 10 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்; 4 இடங்களில் மின் கசிவால் சிறிய தீ விபத்து!

சென்னையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.திருவொற்றியூர், சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் விழுந்த மரங்களைத் தீயணைப்புப் படையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், மின் கசிவு காரணமாக ஏற்பட்ட...

அதிகனமழை இருக்கும் எனக் கூறினோம்; ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை” – சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி

சென்னையில் பெய்து வரும் கனமழையின் தீவிரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.மழை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கேட்டறிகிறார் – பாதிக்கப்பட்ட பகுதிகளில் காலை உணவு வழங்க ஏற்பாடு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கேட்டறிந்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.மேலும், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு காலை...

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நிலவும் கடும் காலதாமதம் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழையில் நனைந்து வீணாகும்...