Tag: மாணவர்கள்
மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் சாதி அடையாள அட்டை – அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ் விவரங்கள் இடம்பெறும் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில்...
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டப் பெயர் மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்தும் தமிழ் மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன...
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் – தேசிய தேர்வு மையம்
சமூக வலைதளங்களில் பரவி வரும் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் (NEET) மறுதேர்வுக்கான...
காலை உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு – உணவு தரத்தை உறுதி செய்ய கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 10 அரசு பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவமனையில்...
”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…
சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக, சுமார் 2.5 கிலோ எடையுள்ள பொம்மையை ஒரு குழந்தையைப் போல ஒரு வாரத்திற்கு முழுமையாகப் பராமரித்துக்கொள்ள வேண்டும் என்ற...
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 95.20% தேர்ச்சியுடன் மாணவர்கள் சாதனை
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2026 இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 95.20% தேர்ச்சி விகிதத்துடன் மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.2025-2026...
