Tag: மார்க்கண்டேயன்

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது வரவேற்கத்தக்கது – பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அதிரடி!

"முதலமைச்சர் குறித்து தரக்குறைவாகப் பேசியது கண்டிக்கத்தக்கது" என்று எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுதொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து புகார்களிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம்...