Tag: மார்ச் மாதத்தில்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் ‘சூர்யா 44’!
நடிகர் சூர்யா தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தான் கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா 44 எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க...