Tag: மூதாட்டி

போலி ஆவணம் மூலம் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை போலி ஆவணம் மூலம் தனது உறவினர் அபகரித்ததாக கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...

பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…

சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து கொண்டு மாயமான மூதாட்டியை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் காவல்துறை கைது...

மூதாட்டி உயிரிழப்பு – கிளினிக்குக்கு சீல் வைப்பு

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தனியார் கிளினிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.சரவணகுமார்  என்பவா் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம்...

கடன் தகராறில் மூதாட்டி பலி…

திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம்...

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா...

எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் +12 தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி!

கோவையில் 70 வயதான மூதாட்டி 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளாா்.தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியானது. இதில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் வழக்கம் போலவே...