Tag: மோசடி

“திரைப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பு!” – சின்னத்திரை நடிகையை ஏமாற்றி 11 பவுன் நகை, ரூ.2 லட்சம் பறித்த கொடூரம்!

கிண்டி, செங்கல்பட்டில் பாலியல் வன்கொடுமை: வடபழனி அனைத்து மகளிர் காவல் துறை அதிரடி நடவடிக்கை!சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தொலைக்காட்சித் தொடர் நடிகையை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை...

மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி பாரா மெடிக்கல் கல்லூரித் தாளாளர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி கைது!

தென்காசி அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலச் சேர்ந்த மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், அக்கல்லூரியின் தாளாளரை தென்காசி அனைத்து மகளிர் காவல்...

ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான சண்முகன் மீது, தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்துவிட்டு, பணத்தைக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மலேசியத் தொழிலதிபர் ஒருவர்...

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!சாவித்திரி கண்ணன் ​அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். ஆனால், தமிழக அரசியல்...

தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கு மேல் மெகா மோசடி: 59 பள்ளிகள் புகாரளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரம்!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்....

அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை மற்றும் நன்கொடைப் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது....