Tag: மோசடி
மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…
முதியவரிடம் பழகிய நபர் போல் பேசி 50 ஆயிரம் பணம் ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனா்.சென்னை அண்ணாநகர் T பிளாக் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் உமா சங்கர் (72). இவர்...
105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!
ஈமு கோழி பண்ணை மோசடி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு...
ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!
இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மீட்கப்பட்டன.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் இம்ரான்கான்,என்பவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.6 லட்சம் மோசடி!
பெரியபாளையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு பணம் வசூலித்த இருவர் கைது. 3.6 லட்சம் ரொக்கம் பறிமுதல். நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைப்பு.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்...
தாசில்தாரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி!
கூடலூர் பகுதியை சேர்ந்த தாசில்தாரிடம் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கனுமன் வருவாய் துறையில் தாசில்தாராக பணியாற்றி...
நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…
முதல்கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்ததற்கு 6 லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசும் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு.சேலம் அஸ்தம்பட்டி...