Tag: ரஜினி
ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் ரஜினி & சிவகார்த்திகேயன்!
ரஜினியின் ஜெயிலர் படமும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.நெல்சன் திலீப்குமார் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து...