Tag: ரயில்

ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

ஆவடி அருகே மின்சார ரயில் மோதிய சம்பவ இடத்திலேயே வாலிபா் பரிதாபமாக பலியானார்.ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி,...

ரயில்ல போறீங்களா? பயணிகளே உஷார்…குறி வைக்கும் கும்பல்…

ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ரயில் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையில் நின்று கொண்டு குச்சியால் தட்டி விட்டு செல்போன் பறித்த...

கிறிஸ்துமஸை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு…

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால், ரயில்களில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக, பண்டிகை நாட்கள்,...

தீபாவளி பண்டிகை: ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள்…

தீபாவளி, சட்பூஜா பண்டிகை மற்றும் பீகார் தேர்தலுக்காக  செல்ல ரயில் நிலையத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட...

எழும்பூர் ரயில் நிலைய நெரிசல் – ரயில்வே போலீஸ் எச்சரிக்கை

எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக...

பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் – திட்ட இயக்குனர் தகவல்

சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ...