Tag: ரூபாய்

ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது…

திருவள்ளூர் அருகே சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு தொகை பெற நில உரிமையாளரிடம் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில எடுப்பு தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச...

ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…

முப்பது வகை மருத்துவ பரிசோதனைகளுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 1256 மருத்துவ முகாம்களை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம்...

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவர் கையில் கொடுத்த கொத்தனார் வேலை செய்துவரும் நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனா்.சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (54)...

பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 7000 கையூட்டு – கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா பெயர் மாறுதலுக்கு கையூட்டு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் போலீசார் கைது செய்தனா்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான மலைச்செல்வம் என்பவர் தனது...

22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி புகார் – விசாரணை ஒத்தி வைப்பு

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம்...

ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி – முதல்வருக்கு தலைவர்கள் பாராட்டு

தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக சோ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. “ஆதிதிராவிடர்...