- Advertisement -
பட்டா பெயர் மாறுதலுக்கு கையூட்டு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் போலீசார் கைது செய்தனா்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான மலைச்செல்வம் என்பவர் தனது தந்தை ராமு பெயரில் உள்ள 1ஏக்கர்.65 சென்ட் நிலத்திற்கு தனது பெயரில் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 7000 கையூட்டு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டியன் இடைத்தரகராக செயல்பட்ட பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் மதுரை லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரரின் தாய் கொலை… மோப்பநாய் உதவியுடன் இளம்பெண் கைது – விசாரணையை முடுக்கிய போலீஸார்