Tag: ரூபாய்

சென்னை அதானி துறைமுகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர்கள் மாயம்…

சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர்கள் மாயமாகி உள்ளதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி  துறைமுகத்திற்கு வந்த...

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்ச ரூபாய் நிதி-முதல்வர்…

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”உயிரிழந்த மாணவச்...

ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது…

திருவள்ளூர் அருகே சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு தொகை பெற நில உரிமையாளரிடம் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில எடுப்பு தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச...

ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…

முப்பது வகை மருத்துவ பரிசோதனைகளுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 1256 மருத்துவ முகாம்களை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம்...

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவர் கையில் கொடுத்த கொத்தனார் வேலை செய்துவரும் நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனா்.சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (54)...

பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 7000 கையூட்டு – கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா பெயர் மாறுதலுக்கு கையூட்டு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் போலீசார் கைது செய்தனா்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான மலைச்செல்வம் என்பவர் தனது...