Tag: விசிக
ஆதவ் அர்ஜூன் விசிகவில் துணை பொதுச் செயலாளரா? தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளரா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வரும் ஆதவ் அர்ஜூன், கூடுதலாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பணியாற்றி வருகிறாரோ என்கிற சந்தேகம் சமீபத்திய அவருடைய...
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா – விசிகவில் பெரும் குழப்பம்
"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூல் வெளியீட்டு விழாவினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆதவ் அர்ஜூன். அவர் எழுதிய "அம்பேத்கர் எல்லோருக்குமான...
அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் திருமாவுக்கு துணை முதல்வர் பதவி..? குறுக்குசால் ஓட்டும் விசிக
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமாரின் இந்த பேச்சு பல்வேறு கேள்விகளை...
‘திருமாவளவன் அதிமுகவுடன் இருக்கிறார்’: கொளுத்திப் போட்ட முக்கியப் புள்ளி
‘‘திருமாவளவன் எங்களுடன்தான் இருக்கிறார்’’ என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கொளுத்திப்போட்டதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் “ஆட்சி அதிகாரத்தில்...
விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் – தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்பதில் எங்களுக்கும் கடமை இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் கொள்கை தெளிவும், புரிதலும் உள்ள ஒரு தலைவர் திருமாவளவன். கடந்த சில...
விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்பா..? ஆப்பு வைத்த திருமாவளவன்
தவெக தலைவரும் நடிகருமான விஜய் குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியில்...