Tag: விடாமுயற்சி
சேலை அணிந்து வெறும் காலுடன் 1,600 மீட்டர் ஓட்டம் – கணவனை இழந்த கவிதா குமாரியின் விடாமுயற்சி வைரல்!
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக களமிறங்கிய தாய்கணவனை இழந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பித்த கவிதா குமாரி, கடினமான சூழலையும் பொருட்படுத்தாமல் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற சம்பவம் பலரது...
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? ‘பிரபஞ்ச சக்தி’ மற்றும் ‘ஈர்ப்பு விதி’க்கு பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றுமா? மாற்றினால், எப்படி? - ஓர் அலசல்"எண்ணம் போல் வாழ்க்கை" – இந்த வார்த்தையை நாம் அன்றாடம் பலமுறை கேட்டிருப்போம். தற்காலத்தில் "பிரபஞ்சத்தின் சக்தி" (Universe Energy) என்றும், "ஈர்ப்பு...
கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறியவர் நடிகர் அஜித் – அண்ணாமலை
கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளப் பக்கத்தில், “எளிய பின்னணியில் இருந்து...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் – ரயன் ஹாலிடே
”கனவான்களே, நான் நம்முடைய போர் முயற்சியைத் தீவிரமானதாக ஆக்கப் போகிறேன்” – இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் வின்ஸ்டன் சர்ச்சில்ஹோமரின் உலகப் புகழ்பெற்ற இலக்கியமான ஓடிசியின் கதாநாயகனான ஒடிசஸ், டிராய் நகரில்...
‘விடாமுயற்சி’ பட இயக்குனரின் அடுத்த படம்…. ஹீரோ இவரா?
விடாமுயற்சி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர், அருண் விஜய் நடிப்பில்...
பாலிவுட் பக்கம் திரும்பிய மகிழ் திருமேனி…. ‘விடாமுயற்சி’ படத்தால் ஏற்பட்ட சிக்கல்!
தமிழ் சினிமாவில் கடந்த 2010 முன் தினம் பார்த்தேனே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. அதாவது இவர் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவர். அந்த வகையில்...
