Tag: விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: லால்பாக் ராஜா பந்தலில் அமெரிக்க தூதர்; வைரலாகும் பிரபலங்களின் கொண்டாட்ட புகைப்படங்கள்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மும்பையில் பிரபலமான விநாயகர் பந்தல்களில் பக்தர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! ஒரு கிலோ ரூ.27 ஆயிரம்… மகாராஷ்டிராவில் விற்பனையாகும் ‘தங்க கொழுக்கட்டை’!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் விற்பனைக்கு வந்துள்ள வித்தியாசமான ‘தங்க கொழுக்கட்டை’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பிரத்யேக கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ.27...

ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: சமரசம் பேச வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை!

சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி சாமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில், அரசுப் போக்குவரத்துக் கழக (MTC) ஓட்டுநர் ஒருவர் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்...

விநாயகர் சதுர்த்தி விழா! 2 டன் மலர்கள், 50 கிலோ சந்தன காப்புடன் ராஜ அலங்காரத்தில் புலியகுளம் முந்தி விநாயகர் – குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 2 டன் மலர்கள் மற்றும் 50 கிலோ சந்தன காப்புடன் முந்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில்...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்! “அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்”

நாடு முழுவதும் இன்று (செப். 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து...

சென்னை முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி! பூ, பழங்கள் விலை உயர்ந்தாலும் உற்சாகம் குறையாத மக்கள்

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் உற்சாகத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள், பிரசாத விநியோகம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்திக்குத்...