Tag: விநாயகர் சிலை

பட்டினம்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

மாற்று இடங்களில் சிலைகளைக் கரைப்பது குறித்து விளக்கமளிக்கத் தமிழக அரசுக்கு ஆணையிட்டு விசாரணை ஒத்திவைப்பு.சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக்...

விநாயகர் சிலை கரைப்பு: பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, பொதுமக்கள் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட...

விநாயகர் சதுர்த்தி: “விதை விநாயகர்” சிலையை வைத்து வழிபடுங்கள்! – நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு அனைவரும் விதைகளால் ஆன விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இயற்கை விநாயகர்...

18 அடி உயரத்தில் 5000 பிஸ்கெட்டில் தத்ரூபமாக விநாயகர் சிலை

சென்னை மணலியில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்தியா என்ற பெயரில் 18 அடி உயரத்தில் 5000 பிஸ்கெட்டில் தத்ரூபமாக செய்யப்பட்ட சுதந்திர விநாயகர் சிலை. சென்னை மணலி சின்னசேக்காடு, காந்திநகர் பகுதியில் ஸ்ரீ...

ஊர்வலம் எடுத்து செல்லும்படி விநாயகர் கேட்டாரா?- உயர்நீதிமன்றம்

ஊர்வலம் எடுத்து செல்லும்படி விநாயகர் கேட்டாரா?- உயர்நீதிமன்றம் விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி கோரி...

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிப்பு, விற்பனை மற்றும் கரைக்கபடுத்துவதை உறுதி படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரையை...