Tag: விவசாயிகள்
முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை - தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி...
செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!
நெல் விவசாயிகளின் நலன் கருதி நடப்பு ஆண்டிலும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.இது...
மதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் – தள்ளுமுள்ளு
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி மேற்கொள்வதை கண்டித்து மதுரையில் விவசாயிகள் போராட்டம்,போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்புபுதிய அணை கட்டும் கேரளா அரசின் முயற்சியை மத்திய...
‘உழவர் விருதுகள் 2024’….விவசாய சாதனையாளர்களை கௌரவித்த நடிகர் கார்த்தி!
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாதது உணவு. ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக சென்னையில் "உழவர் விருதுகள் 2024" விழா சிறப்பாக நடைபெற்றது. உழவர் பவுண்டேஷன்...
திருச்செங்கோடு கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி – துணை பதிவாளர் விசாரணை!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை...
விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்ட விஷால்
விஷால் நடிப்பில் உருவாகிய மார்க் ஆண்டனி திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதை...