Tag: விவசாயிகள்
விவசாயிகள் நெற்பயிர்களை கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் -டிடிவி தினகரன் வலியுறுத்தல்
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட நெல் கொள்முதல் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...
பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை தலையிட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை
பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையால் சாகுபடி செய்வதற்கான பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன....
அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் 7வது நாளாக காத்திருப்பு போராட்டம்-அண்ணாமலை ஆதரவு
இருகூரில் இருந்து முத்தூர் வரை ஐ.டி.பி.எல் பைப்லைன் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் நடத்தி வரும் 7 வது நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக...
விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம்-TTV தினகரன் விமர்சனம்
தஞ்சாவூர் அருகே முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது அடக்குமுறையையும், ஆணவப்போக்கையுமே கொள்கையாக கொண்டிருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற...
தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்… விவசாயிகள் வேதனை…
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேல கொண்டூர்...
மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு – விவசாயிகள் வேதனை!
ஈரோடு சந்தையில் ஓரே வாரத்தில் மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ஈரோடு சந்தையில் ஒரே வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு...
