Tag: விவாகரத்து
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… நேரில் ஆஜராக உத்தரவு
விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரும் வரும் அக்டோபர் மாதம் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிருமானவர் தனுஷ்....
சூர்யா பட நடிகை திடீர் விவாகரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி…
சூர்யாவுடன் இணைந்து ஆய்த எழுத்து திரைப்படத்தில் நடித்த நடிகை, கணவரை திடீரென விவாகரத்து செய்திருக்கிறார்.கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆய்த எழுத்து. மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை...
சூர்யா – ஜோதிகா விவாகரத்து விவகாரம்… வதந்திக்கு முற்றுப்புள்ளி…
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. 90-களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார் மாயாவி, பேரழகன், சில்லனு ஒரு காதல்,...
கணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ…
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிவதாக தொடர்ந்து வதந்திகள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைந்திருக்கும் வீடியோ வெளியானது.உலக அழகி பட்டத்துடன் இந்திய...
விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா
விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா
விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வாசலில், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால்...
ஸ்பெயினில் விசித்திர வழக்கு ரூ.1.75 கோடி ஜீவனாம்சம்
ஸ்பெயினில் விசித்திர வழக்கு ரூ.1.75 கோடி ஜீவனாம்சம்ஸ்பெயின் நாட்டில் இவானா என்ற பெண் தனது கணவர் வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்று கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய...
