Tag: வீழ்ச்சி
“ஈரான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது” – டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பால் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் வீழ்ச்சி!
ஈரானுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) மிகக் கடுமையான வீழ்ச்சியைச்...
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை!
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்குத் தக்காளியின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை படிப்படியாகக் குறைந்துள்ளது. தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள்...
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில்...
அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: ஒரே மாதத்தில் ரூ. 282 லட்சம் கோடி ஆவியானது!
ஈரான் – இஸ்ரேல் இடையிலா போர் பதற்றம் காரணமாக உலகப் பொருளாதாத்தின் மையப்புள்ளியாகக் கருதப்படும் அமெரிக்க பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களில் இந்திய முதலீட்டாளர்கள் பல...
வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு…
அமரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. சமீப...
கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக விடாமல் கொட்டி வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும்...
