Tag: வெளியீடு
பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் ‘அன்பே டயானா’: ‘This Ah That Ah’ முதல் பாடல் நாளை வெளியீடு!
‘ஜமா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘This Ah That...
கேரளம் சட்டமன்றத் தேர்தல் – இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…
கேரளம் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதுவரை பாஜக சார்பில் 86 வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளம் மாநிலத்திற்கு...
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்; 17 லட்சத்தைத் தாண்டிய மொத்த வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் முடிவில், மாவட்டத்தில் பெண் வாக்காளர்களின்...
சட்டமன்ற தேர்தல்: செலவினங்களுக்கு விலை நிர்ணயம் – தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் பொருட்கள், கொடிகள், வாகனங்கள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவினங்களை...
வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்
வேலூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (ஏப்ரல் 23, 2026)...
சென்னை: 28.3 லட்சம் வாக்காளர்கள் – இறுதி பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2025-ல் இருந்த 40 லட்சத்திற்கும் அதிகமான...
