Tag: வைரல்

அதிமுக செயலாளர் சுகுமாருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை – வீடியோ வைரல்

சென்னை சைதாப்பேட்டை அதிமுக பகுதி செயலாளர் சைதை சுகுமார் சாவில் மா்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலாளர்...

மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!

சென்னை மெரினாவில் காவலர்கள் ஒருவரையொருவா் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம், சாதாரண உடையில்...

மின்சாரத்தால் மாட்டிய திருடன்!! வீடியோ வைரல்…

திருட சென்ற இடத்தில் திடீர் என வந்த மின்சாரத்தால் மாட்டிய திருடன்; சிசிடிவி கேமராவை பார்த்து மறைந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வேலமுதலி தெருவை சேர்ந்தவர் முருகன். இவா் பாண்டிச்சேரியில்...

ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவிசாயி… வீடியோ வைரல்…

நெல்லையில் செம்மறி ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமரன். இவா் தனது மனைவி லட்சுமியுடன் தங்கள் தொகுதியில் விவசாயம்...

உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன் விஜய் டிவி நடிகர் பதிவு வைரல்…

விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகர் சபரிநாதன் சமீபத்தில் விபத்தில் சிக்கி, அறுவை சிகிச்சை செய்துள்ளாா். தற்போது மருத்துவமனையில் இருந்து தனது உடல்நிலை குறித்து புகைப்படங்களை வெளியிட்டதுடன் உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன்...

மேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ வைரல்!

திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி  நீலகிரி ஆ.ராசா மகிழ்ந்தாா்.நீலகிரி மாவட்ட திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் நீலகிரி பாராளுமன்ற...