Tag: ஸ்மார்ட் க்ளாஸ்
ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்தனும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
அரசுப்பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், சொந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என...