Tag: ஹவுஸ் ஃபுல்
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் ‘கங்குவா’…. முதல் நாளிலேயே ஹவுஸ் ஃபுல்லான தியேட்டர்கள்!
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்...