Tag: 1.6 கிலோ தங்கம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த, ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல்...