Tag: 17th ipl season
இன்று ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது
இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலாவது போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகளும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - ஐதரபாத் அணிகள் மோதுகின்றன.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று...
பெங்களூருக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னைvsபெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது – டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்க்!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சிஎஸ்கேVSஆர்சிபி அணிகள் மோதும் முதலாவது போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் – முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கேVSஆர்சிபி அணிகள் மோதல்
17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வந்த நிலையில்,...
ஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்...
