Tag: 3rd day

ED அலுவலகத்தில் 3வது நாளாகஆஜராகி கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி 3வது நாளாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 471 நாட்கள் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில்...