spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுED அலுவலகத்தில் 3வது நாளாகஆஜராகி கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

ED அலுவலகத்தில் 3வது நாளாகஆஜராகி கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

-

- Advertisement -

 ED அலுவலகத்தில் 3வது நாளாகஆஜராகி கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி 3வது நாளாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 471 நாட்கள் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

we-r-hiring

இந்த நிலையில் வாரத்தின் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்க… தமிழக அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி கார்த்திக் தசரி முன்னிலையில், 3வது நாளாக செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார்.

MUST READ