Tag: 5 நாட்களுக்கு
இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த மழை… 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…
கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த 4 மாதங்களாக பெய்து...
5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 5நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று முதல் 5நாட்கள் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு...
