Tag: accident
தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!
தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ராமராஜன் பட நாயகிசேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் தொப்பூர்...
சாலை விபத்தில் 4 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம்...
தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த 20 சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் கன்னியாகுமரிக்குச்...
இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதன் (36). தனியார் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா...
லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!
கண்டெய்னர் லாரியும்- தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைவு!சென்னையில் இருந்து பயணிகளுடன் அறந்தாங்கிக்கு தனியார்...
17 வாகனங்கள் மோதி கோர விபத்து- 16 பேர் உயிரிழப்பு!
வெனிசுலா நாட்டின் தலைநகர் கரகஸையும் (Caracas), நாட்டின் கிழக்கு பகுதியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த கனரக வாகனம்,...
