Tag: accident

தண்ணீர் லாரி மோதி வடமாநில இளைஞர் பலி..

சென்னை பெரம்பூரில் வடமாநில இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். முன்னதாக...

கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து…. நலமுடன் இருப்பதாக அறிவித்த சூர்யா!

சிறுத்தை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்றவர் சிறுத்தை சிவா. அதைத் தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் உருவான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என பல ஹிட் படங்களை கொடுத்தார்....

வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்

சென்னை திருவள்ளூர் திருத்தணி  நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை...

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!

 ஜம்மு- காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட்...

கார்கள், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பால பகுதியில் மூன்று கார்கள், மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஏழு பேர் காயமடைந்தனர்.தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்கூத்துக்குடி மேம்பாலம்...

அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

 வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் அதிகரித்த காற்று மாசு!சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற...