Tag: accident
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது!
ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியிலிருந்து ஆவடியை நோக்கித் தடம் என் 120E ,அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது பேருந்தை வீராபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி...
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!
தருமபுரி அருகே சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கோவையில் இருந்து பெங்களூருவுக்கு 58 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, இன்று...
“ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு சிக்னலை மீறிச் சென்றதால் விபத்து”- ரயில்வேத் துறை விளக்கம்!
மனித தவறே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர்,...
ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டூரில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற விரைவு ரயில் மீது கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே விசாகப்பட்டினத்தில்...
அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து- 4 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!டெல்லி ஆனந்த் விகாரில்...
வேகத்தடையில் மோதி நிலைதடுமாறி கவிழ்ந்த வேன்
வேகத்தடையில் மோதி நிலைதடுமாறி கவிழ்ந்த வேன்
கோவில்பட்டியில் வேகத்தடையில் மோதி நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துரைசாமிபுரம் கிராமத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி...
