Tag: action
”எண்ணூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும்!” – வேல்முருகன் வலியுறுத்தல்
எண்ணூரில் அனல்மின் நிலைய விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு பெரும் வேதனை அளிக்கிறது. மேலும், அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும் என வேல்முருகன் விலியுறுத்தியுள்ளாா்.தமிழக வாழ்வுரிமை கட்சி...
கரூர் சம்பவம்…உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது… ஹேம மாலினி அதிரடி!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹேம மாலினி தலைமையில் கரூரில்...
தனியார் சட்டக்கல்லூரிகளில் நூதன மோசடி…அறப்போர் இயக்கம் அதிரடி குற்றச்சாட்டு…
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தனியார் சட்டக்கல்லூரிகளில் மேற்கொண்ட அங்கீகார ஆய்வில் மோசடி என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது.இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகம்...
நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட...
மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
பருவமழைக்கு முன்பாக மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப் படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...
குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்…உடனடி நடவடிக்கை கோரிக்கை
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரமடைந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.திருச்செந்தூர் அருகே கடற்கரை ஓரமாக குலசேகரபட்டினம் அமைந்துள்ளது. இந்த குலசேகரபட்டடினத்தில் அமைந்துள்ள முத்தாரமன் கோயில் மிகவும்...
