Tag: actor
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடிகர் பாலையா (வயது 70) இன்று (நவ.02) காலமானார்.‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!பிரபல நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் பாலையா. இவரது இயற்பெயர்...
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (வயது 57) இன்று (செப்.08) காலை டப்பிங் முடித்துக் கொண்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,...
நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!
புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு!மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் புனே திரைப்படம் மற்றும்...
முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் – திரையரங்கு உரிமையாளர்கள்
முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள்
திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் உலக அழகி போட்டி, ஐ.பி.எல் போட்டிகள் போன்ற பொழுது போக்கு அம்சங்கக்ளையும் திரையிட அரசு அனுமதி...
தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு
தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு
நானி நடிப்பில் உருவாகியிருக்கும் தசரா படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.சினிமா உலகில் முன்னணி ஸ்டார்களாக வலம் வருபவர்கள் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் ’தசரா’...
படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுக்கு விபத்து
படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுக்கு விபத்து
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது.தெலுங்கில் பிரபாஸூடன் இணைந்து நடிக்கும் அமிதாப்
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் தற்போது தெலுங்கில் உருவாகும் 'PROJECT K'...
