Tag: ADMK

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது

100 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் இன்று கைது செய்யப்பட்டார்.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர்...

விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை – ஜெயக்குமார் காட்டம்

அண்ணாமலை சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தன்னைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். இது...

என்ன ஆச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு? – திமுக எம்.பி. ஆ.ராசா

கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது என திமுக துணைப்...

78வது சுதந்திர தினம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக்...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்செண்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்செண்ட்....

வயநாடு நிலச்சரிவு : அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்காக அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அக்கடசியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்...