Tag: ADMK

“தி.மு.க. சொல்வது பச்சைப்பொய்”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 90% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. கூறுவது பச்சைப்பொய் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!சேலம் மாவட்டம், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில்...

மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் ஓய்கிறது.மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்… நாளை மறுவெளியீடு…நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரி...

“வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்”- வேட்பாளர் ராயபுரம் மனோ குற்றச்சாட்டு!

வடசென்னை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராயபுரம் மனோ, ராயபுரம், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவுத் திரட்டினார்.“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர...

“ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தது தி.மு.க. என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ் புத்தாண்டில் ‘கங்குவா’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!கள்ளக்குறிச்சி மக்களவைத்...

அ.தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார்!

 அ.தி.மு.க.வினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக் கேட்கபதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.பெரம்பலூரில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் மீது அ.தி.மு.க.வின் வழக்கறிஞர்...

“ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும்”- அண்ணாமலை பேச்சு!

 வரும் ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்தேனி...